மண்டபம்,அன்னதானம் முன்பதிவு

மண்டபம் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் .

முன்பதிவு மற்றும் தேவையான சாமான்கள் அனைத்துக்கும் பணம் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

அம்மாவாசை மற்றும் பவுர்ணமி வரும் தேதிகளில் அன்னதானம் நடைபெறுகிறது. மேலும் முக்கிய விசேஷ நாட்களில் அன்னதானம் கொடுக்க விரும்புவோர் அலுவலகத்தை தொடர்புகொண்டு அன்னதானம் வழங்க  கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் ஏதேனும் விவரங்கள் அறிய – ஸ்ரீதர்(9943739946)

காடேஸ்வரர் கோவில்