தை பொங்கல் – பூஜை நேர விவரம்

நிகழும் மங்களகரமான ஹே விளம்பி வருடம் மார்கழி மாதம் 29 ம் தேதி 13-01-2018 சனிக்கிழமை அனுஷம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் போகி பண்டிகை.

உத்தராயண புன்ய காலம் தை மாதம் 1 ம் தேதி 14-01-2018 ஞாயிற்று கிழமை மாலை 5.09 க்கு மாத பிறப்பு, பகல் மணி 11.00 க்கு மேல் 12.00 க்குள் குரு ஹோரையில் பொங்கல் வைத்த்து ஸ்ரீ சூரிய நாராயண பூஜை நிவேதனம் செய்து சாப்பிட உத்தமம்.

தை மதம் 2 ம் தேதி 15-01-2018 திங்கள் கிழமை மூலா நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் பகல் 1.30 மணிக்கு மேல் மாட்டுப்பொங்கல் வைத்து 3.00 மணிக்கு ஸ்ரீகோ பூஜை செய்யவும், மாலை 6.00 மணிக்கு மேல் பசுக்களை வெள்ளோட்டம் விடவும். உத்தமம் சுபம்.

Leave a Reply

Your email address will not be published.